NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

வணங்கா முடிகளை படிய வைக்கும் 5 ஹேர் சீரம்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

வணங்கா முடிகளை படிய வைக்கும் 5 ஹேர் சீரம்

வெயில் காலத்தில் முடி வறண்டு போய் உடைகிறாத. அப்படியென்றால் கூடுதல் பாதுகாப்பு அவசியமாகிறது. நீங்கள் முடியினை பாதுகாக்க அன்றாடம் தலைமுடி கழுவி, கண்டிஷ்னர் போட்டாலும் சீரம் மட்டுமே முடியை மென்மையாகவும் மிருதுவாகவும் நீண்ட நேரம் வைத்திருக்க உதவுகிறது. முடியின் பாதிப்பிக்கைக் குறைக்கும் 5 சீரம் அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.

1. ஸ்ட்ரீக்ஸ் புரோ ஹேர் சீரம் விட்டா க்ளோஸ் (Streax Pro Hair Serum Vita Gloss)

விட்டமின் இ நிறைந்த சீரம். உடனடியாக முடியை ஸ்மூத்தாக்குகிறது. பளபளப்பாகவும் சிக்கின்றி இருக்க செய்யும். இதன் விலை ரூ.189/-

6l84bjh8

 

2. லாரியால் பாரிஸ் இன்ஸ்டண்ட் ஸ்மூத்தினிங் சீரம் ( L'Oreal Paris Instant Smoothing Serum)

ரஃப்பான முடியையும் உடனடியாக மிருதுவாக்கிறது. முடியை எளிதாக பராமரிக்க இதைப் பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.188/-

tk9v1nto

 

3. பாராஷூட் அட்வான்ஸுடு கொகொனட் ஹேர் சீரம் ஆயில் (Parachute Advansed Coconut Hair Serum Oil)

இந்த சீரத்தில் தேங்காய் எண்ணெய்யின் நற்குணங்கள் நிறைந்துள்ளன.முடியில் ஆழ்ந்து சென்று பயனளிக்கிறது. இதன் விலை ரூ.170/-

l34ek7fg

 

4. மேட்ரிக்ஸ் ஆபிட்டிகேர் ஸ்மூத் ஸ்ட்ரெய்ட் சீரம் ( Matrix Opticare Smooth Straight Serum)

இந்த சீரத்தில் சியா பட்டரின் நற்குணங்கள் நிறைந்துள்ளன. கூந்தலின் நுனி முடி உடைதல் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியது. இதன் விலை ரூ. 370/-5ui8migg

 

5. பிபிலண்ட் இண்டென்ஸ் மாய்ஸ்ச்ரேசர் விட்டமின் இ ஹேர் சீரம் (Bblunt Intense Moisture Vitamin E Hair Serum)

விதவிதமான பொருட்களை முடிகளில் தடவுவதால் ஏற்படும் பாதிப்புகளை இந்த சீரம் வெகுவாகக் குறைக்கிறது. இதில் அவகேடோ, அர்கன் ஆயில் மற்றும் விட்டமின் இ உள்ளது. 75 மிலி பேக்கின் விலை ரூ.450/- 

 

Comments
6np1uaa8

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT