NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

சோர்வை நீக்கும் 6 ஹெர்பல் டீ

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

சோர்வை நீக்கும் 6 ஹெர்பல் டீ

அன்றாடம் கடினமாக உழைக்கும் போது சோர்வாகவும் மன அழுத்தமும் ஏற்படுவது இயல்பு தானே... சூடான ஒரு கப் டீ உங்களின் மன நிலையை மாற்றி ஆரோக்கியத்தை மாற்றி விடும்.  காபி போன்றவற்றை விட்டு விட்டு ஹெர்பல் டீக்கு மாறி விடுங்கள். இயற்கையின் நற்குணங்கள் நிறைந்த துளசி, பிரமி, ரோஸ், போன்ற தேநீர்கள் உள்ளன. உங்களை ரிலாக்ஸ் செய்ய உதவும் சில ஹெர்பல் டீக்களை பார்க்கலாம்.

1. தி இண்டியன் சாய் - ஆயுர்வேதிக் டீடாக்ஸ் டீ ( The Indian Chai - Ayurvedic Detox Tea )

உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து டீடாக்ஸ் செய்து விடும். உடனடியாக எதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வை நீக்கி உங்களின் உடல் எடையை அதிகரிக்காமல் வைத்திருக்கும். 100 கிராம் பேக்கின் விலை ரூ.340/-

2t1vhph

 

2.சீர் சீக்ரெட்ஸ் ப்ளூ டீ டிசான் ஹெர்பல் டீ ( Seer Secrets Blue Pea Tisane Herbal Tea)

இந்த டீ பிரையின் டானிக் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஹார்மோன் பேலென்ஸிங் தன்மைகள் இதில் நிறைந்துள்ளன. 20 கிராம் பேக்கின் விலை ரூ.425/-

agpg3ajg

 

3. சொரிச் ஆர்கானிக்ஸ் ரோஸ் பெட்டல்ஸ் ஹெர்பல் டீ ( Sorich Organics Rose Petals Herbal Tea)

ரோஜா இதழ்கள் சருமத்தை ஆற்றுப்படுத்தும் நன்மைகள் கொண்டது. மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி மனநிலையை மாற்றக்கூடியது. மன அழுத்தத்தை நீக்கக் கூடியது. 100 கிராம் பேக்கின் விலை ரூ.332/-6577e9q8

 

4. டீட்ரஸர் ஹெர்பல் டிசான் டீ (TeaTreasure Herbal Tisane Tea)

ஹெர்பல் டீ உங்களுக்கு ரிலாக்ஸேஷனை கொடுக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 100 கிராம் பேக்கின் விலை 315/-

0vg7dtso

 

5. ப்யூர் & ஷுயர் ஆர்கானிக் ஹெர்பல் இன்ப்யூசன் பெப்பர்மிண்ட் லிக்கரிஸ் டீ (Pure & Sure Organic Herbal Infusion Peppermint Liquorice Tea)

தரமான பெப்பமிண்ட் இதில் கலக்கப்பட்டுள்ளது. இந்த டீ உடனடியாக உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது. 30 கிராம் பேக்கின் விலை ரூ. 375/-

afiec5h

 

6. ஆர்கானிக் இந்தியா துளசி முலுதி டீ ( Organic India Tulsi Mulethi Tea)

இந்த ஹெர்பல் டீ நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உங்களின் மன நிலையை சோர்விலிருந்து மீட்டெடுக்கிறது. 25 டீ பேக் உள்ள இதன் விலை ரூ.140/-

Comments
7ji0v4kg

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT