NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

இயற்கை அழகும், நிசப்தமும் பரவியிருக்கும் தமன் போலாமா?

அரபிக்கடலை ஒட்டி அமைந்திருக்கும் இந்த தமன் & தியூ இந்திய யூனியன் பிரதேசத்திற்கு ஒரு ட்ரிப் சென்று வரலாம்

இயற்கை அழகும், நிசப்தமும் பரவியிருக்கும் தமன் போலாமா?

அழகான கடல் கொண்ட, அமைதியான ஒரு சுற்றுலாத் தலத்திற்கு விடுமுறை செல்ல வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை உங்கள் மனதில் நிறைவேற்றப்படாமல் இருக்கிறதா? அப்போ அரபிக்கடலை ஒட்டி அமைந்திருக்கும் இந்த தமன் & தியூ இந்திய யூனியன் பிரதேசத்திற்கு ஒரு ட்ரிப் சென்று வரலாம். தமன் பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் தவிர்க்க கூடாத மூன்று இடங்கள் இதோ!

1. புனித ஜெரோம் கோட்டை
மிகவும் சுத்தமான, வண்ணமையமான பகுதியாக புனித ஜெரோம் கோட்டை உள்ளது. தமன் நகரத்தின் பண்டையக்கால கட்டிடங்களை இங்கு காண முடியும். இந்த பகுதியைப் பார்க்கும் போது, புதுச்சேரியின் நினைவு உங்களுக்கு வந்து போகும்!

 

A post shared by Ashish Dutta (@theyellowthread) on

2. கலங்கரை விளக்கம்
கடலுக்கு அருகே அமைந்து இருக்கும் கலங்கரை விளக்கம் சாலையில் இருந்து அழகான சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தனமத்தை காணலாம். அமைதியான கடலோரப் பகுதியில், ஓய்வு எடுக்க சரியான இடமாக அமையும்
 

 

A post shared by Ashish Dutta (@theyellowthread) on

3. அழகான கடற்கரை
ஜம்போர், தேவகா ஆகிய கடற்கரைகள் தமனில் பிரபலமானவை. சுவையான கடற்கரை உணவுகள் இங்கே கிடைக்கின்றன. கண்டிப்பாக தமன் உணவுகளை ட்ரை செய்ய வேண்டும்

Comments
 

A post shared by Ashish Dutta (@theyellowthread) on



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT